ஒருக் காலத்தில் இன்றைய தொகுப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஆனந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமாகி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உண்மையில் இவர் ஒரு சிங்கப்பூர் தமிழர் ஆவார். சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் ரேடியோ சிட்டி எப்.எம் ரேடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைத்து குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டில் ஆனார் ஆனந்த கண்ணன். ரேடியோ சிட்டியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வீ.ஜேவாக தேர்வானார்.

ஆனந்த கண்ணன். ரேடியோ சிட்டியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வீ.ஜேவாக தேர்வானார்.அதன் பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும். மேலும், இவர் சினிமாவில் சில படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இவரை கடந்த 7 ஆண்டுகளாக எந்த தொலைக்காட்சியிலும் கான முடியவில்லை.

Advertisement

அதன் பின்னர் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமிய கலைகளில் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் இடம் பல ஆண்டுகளாகவே தான் கற்ற பாரம்பரிய தமிழ் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துக்கள், கதைகள் வாயிலாக பிற நாட்டு மாணவர்களுக்கு பயிற்று வித்து வந்தார் ஆனந்த கண்ணன்.

அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டும் வந்து உள்ளார். ஆனால், புற்று இவரது உடல் முழுதும் பரவிவிட்ட நிலையில் இவரது உடல் நிலை மோசமானதால் காலமானார். ஆனந்த கண்ணனின் இறப்பை அடுத்து சமீபத்தில் துக்க அனுசரிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சன் மியூசிக் தொகுப்பாளர்களான பிரஜின், ஹேமா சின்ஹா, லிங்கேஷ், முரளி, உஷா என்று பலர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க பேசி இருந்தனர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் துவங்கிய சுவை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருந்தார். இவரது ரீ – என்ட்ரியை பார்த்து பலரும் மகிழ்ச்சியடைந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆகஸ்ட் 2021 ஆண்டு முன் இவர் திடீர் மரணமடைந்தார். இவருக்கு குடல் புற்று நோய் இருந்துள்ளது. அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டும் வந்து உள்ளார்.

Advertisement

ஆனால், புற்று இவரது உடல் முழுதும் பரவிவிட்ட நிலையில் இவரது உடல் நிலை மோசமானதால் காலமானார். இவர் இறக்கும் போது அவருக்கு வயது 49. இவரது இறப்பு பலருக்கும் பெறும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.ஆனந்த கண்ணனின் மறைவிற்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஆனந்த கண்ணனுடன் பணியாற்றிய சன் மியூசிக் பிரபலங்கள் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது லிங்கேஷ், ஆனந்த கண்ணன் தனக்கு அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜை போட்டு காண்பித்தார்.

Advertisement