SIIMA விருது வழங்கும் விழாவிற்கு பின் முதுகு முழுவதும் தெரியும்படியான ஆடையில் சென்ற ஆண்ட்ரியா.!

By Rajkumar · 16/8/2019

தமிழ் சினிமாவில் நடிகை ஆண்ட்ரியா ஒரு சிறந்த நடிகையாகும் சிறந்த பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக இருந்து வந்த இவ,ர் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்திருந்தா.ர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

https://www.instagram.com/p/B1N4hrog3As/

கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் அம்மணிக்கு சரிவர அமையாததால் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியை கையில் எடுத்தார் ஆண்ட்ரியா. அதன் பின்னர் அம்மணிக்கு பலபடங்களின் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் நடிகர் அமீருடன் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ஆண்ட்ரியா.

இதையும் பாருங்க : வனிதா சொன்னால் எல்லாம் நடக்குமா.! அப்பா.! பங்கமாக கலாய்த்த கமல் பட நடிகை.! 

அதே போல எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். சமீபத்தில் திருமணமான ஒரு நபருடன் பல ஆண்டுகள் உறவில் இருந்து வந்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் நடைபெற்ற ஸிமா அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு பின் முதுகு முழுவதும் தெரியும்படி மிகவும் கவர்ச்சியான ஆடையில் சென்றுள்ளார். மற்ற நடிகைகளுக்கு பரந்த மனது என்றால் ஆண்ட்ரியாவிற்கு பரந்து முதுகு போல.

Tamil Behind Talkies AMP · Quick view
View full