அனிருத் தொடங்கிய சைடு பிஸ்னஸ் என்ன தெரியுமா ! புகைப்படம் உள்ளே
சினிமா செலிபிரிட்டிகள் என்றால் அவர்களுக்கு நடிப்பில் மட்டும் வருமானம் வருவதில்லை. யாருக்குமே எவ்வளவு சம்பாரித்தால் போதாது என்பது போல, சினிமா செலிபிரிட்டிக்களும் சினிமாவை தவிர சைடில் சில பிஸ்னஸ் எப்போதும் வைத்துள்ளனர்.
[embed]https://twitter.com/anirudhofficial/status/958994613150232576 [/embed]
அந்த வகையில் தற்போது அனிருத் ஒரு ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் இந்த ஹோட்டலை ஆரம்பித்துள்ளார் அனிருத். இந்த ஹோட்டலின் பெயர், The Summer House Eatery.