செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்திற்கு திருமணம் முடிந்தது.! மாப்பிள்ளை யார் தெரியுமா ?

By Rajkumar · 26/8/2019

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் தொலைங்கட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா. 

பிரியா பவானி ஷங்கர் வரிசையில் ஒரு செய்தியாளருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள் என்றால் அது அனிதா சம்பத்திற்கு தான். ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து.

இதையும் பாருங்க : விஷால் திருமணம் நின்று போனதா.! வருங்கால மனைவி செய்த செயலால் சந்தேகம்.! 

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத். அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். தற்போது சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் இவரது திருமணம் திடீரென்று நடைபெற்றுள்ளது. தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அனிதா சம்பத். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களுக்கு மேலும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full