இன்னும் இவ்வளவு வருடங்கள் ஆனாலும் நீட் தேர்வை தடை செய்ய முடியாது அண்ணாமலை அதிரடி பேச்சு.

By S.Dhilip Kumar · 18/8/2023

இன்னும் 1000ஆண்டுகள் ஆனாலும் நீட் தேர்வை ரத்துசெய்ய முடியாது -அண்ணாமலை. தமிழகத்தில் நீண்ட கால போராட்டமாக நீட் தடை இருந்து வருகிறது இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இருப்பினும் இந்த தேர்வு எதற்கு தடை விதிக்கு மத்திய அரசு மருத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஜெகதீசன் என்ற மாணவன் நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியது.

சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் நடத்திய நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கூட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவரின் தந்தை ஒருவர் நீட் தேர்வு தடை எப்போது என்று கேட்டிருந்தார் அதற்கு ஒரு போதும் நான் நீட் தேர்வு தடை கையெழுத்திட மாட்டோம் என்று ஆளுநர் கூறி இருந்தார்.

திமுக உண்ணாவிரதம்

தமிழ்நாட்டு. மாணவர்களின் மருத்துவராக்கும் கனவில் சிதைத்து அவர்களை உயிரை பறிக்கின்ற உயிர் கொள்ளியாக நீட் தேர்வு உருவாகியுள்ளது. மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர்களின் மனக் குழுவில் தள்ளும் இட்டுவை ரத்து செய்யாத மத்திய அரசின் பொறுப்பற்ற ஆளுநரைன் கண்டித்து கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படித்து முக்க கழக இளைஞரணி மாணவரணி மருத்துவர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் நடத்த உள்ளோம்.

அரியலூர் அனிதாவில் ஆரம்பிக்கும் குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் அவரது தந்தை செல்வ சேகர் வரை தொடர்கிறது.  ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விளக்கு பெரும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடந்து எடுத்து வருகிறது ஆனால் அந்த நடவடிக்கை எல்லாம் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு கொண்டு வருகிறார். நீட் மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறிய ஆள்களும் சேலத்தைச் சேர்ந்த அம்மாச்சியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கல்வி ஏற்ற போது அதற்கு பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்து மைக்கை பிடிங்க உட்கார சொல்கிறார்.

அண்ணாமலை பேச்சு

நீட் தேர்வு எதிராக தமிழக அரசு 2 முறை சட்டம் ஏற்றி அது ஆளுநருக்கு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநர் நீட் தடைக்கு ஒரு போதும் நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி மேலும் கூறிய அவர் தமிழக “கலாச்சாரத்தின் ஆணிவேர் குடும்பம்தான், இதனால் தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது.

திமுக ஆட்சியில் 5 மருத்துவ கல்லுரி மட்டுமே அமைத்துள்ளது ஆனால் பிரதமர் அதிக அளவில் மருத்துவ கல்லுரிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் கோடிகளை பற்றி பேசிய பழனிவேல் தியகராஜனை டம்மி அமைச்சராக்கியது ஏன் ? இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” என்றும் அவர் கூறினார்.    

Tamil Behind Talkies AMP · Quick view
View full