புறாவால் மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

By Ajju · 12/10/2017
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவித்திருந்த 'மெர்சல்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விலங்குகள் பயன்படுத்திருப்பதால், விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டுமாம். ஆனால், இன்னும் விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெறாததால், திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையும் படிங்க: இந்த காரணத்தால் தான் மெர்சல் ட்டெய்லரை வெளியிடவில்லை – படக்குழு விளக்கம் ! குறிப்பாக, திரைப்படத்தில் புறாக்கள் வரும் காட்சிகள் கிராபிக்ஸ் என்பதற்கான எந்த சான்றிதழையும் படக் குழுவினர் சமர்பிக்கவில்லையாம். இதனால்தான் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக திரைப்பட வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Tamil Behind Talkies AMP · Quick view
View full