நடிகையை படுக்கைக்கு அழைத்த இமைக்கா நொடிகள் வில்லன்.! நடிகை வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்.!

By Rajkumar · 8/3/2019

சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான “இமைக்க நொடிகள் ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதர்வா,ரஷிகண்ணா நடித்த இந்த படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் இந்தி நடிகர் அனுருங் கஷ்யப்.

படத்தில் உள்ள அணைத்து கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்துக் கொடுத்துள்ளனர். அதிலும் இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்துள்ள இந்தி நடிகர் அனுரங் காஷ்யப்ப கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் அனுரங் கஸ்யப், ருஹி சிங் என்ற நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்த நடிகையே சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இந்தி நடிகையான ருஹி சிங், நட்டி நாகராஜ் நடிப்பில் 'போங்கு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

https://twitter.com/anuragkashyap72/status/1103192585739345920

சமீபத்தில் இவருக்கு நடிகர் அனுரங் கஷ்யப், ஆபாசாமான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதனை ஸ்கிரான் ஷாட் எடுத்து அதனை தனது சமூக வளைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ருஹா சிங், ஆனால், பின்னர் தான் , அது அனுரங் இல்லை என்றும், அவரது பெயரில் வேறு ஒரு நபர் இப்படி மெசேஜ் அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full