அறிவில்ல, மூதேவி.! திருநாவுக்கரசுவின் அம்மாவை வெளுத்து வாங்கும் அறந்தாங்கி நிஷா.!

By Rajkumar · 15/3/2019

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அது குறித்து வீடியோ வெளியிட்டு வந்த கும்பல் குறித்தான தகவல்கள் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

https://www.youtube.com/watch?v=jr2kgJ89bXw&feature=youtu.be

இந்த நிலையில் தன்னுடைய மகன் எந்தவொரு தவறும் செய்யவில்லை என பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான திருநாவுக்கரசின் தாய், நீதிமன்ற வளாகத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல விகடன் பத்திரைக்கு திருநாவுக்கரசுவின் தாய் பேட்டியளிக்கையில் வீடியோவில் இருப்பது ஒரு ஐட்டம் என்பது போல பேசி இருந்தார்.

இப்படி ஒரு கேவலமான செயலை செய்த மகனை காப்பாற்ற ஒரு தாயே இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்னை ஐட்டம் என்று கூறியதற்கு பிரபல விஜய் டிவி நடிகை அறந்தாங்கி நிஷா, திருநாவுக்கரசுவின் தாயை திட்டித் தீர்த்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full