விஜய் சேதுபதி படத்தில் நம்ம குட்டி சொர்ணாக்கா.! எந்த படத்தில் தெரியுமா.!
சமூகவலைதளத்தில் திடீரென்று இரண்டு எங்கள் வந்தவர்கள் பல பேர் உள்ளனர் அதிலும் tik tok செயலி வந்ததற்கு பின்னர் முகம் தெரியாத பல்வேறு நபர்கள் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமான முகங்களாக மாறிவிடுகின்றனர் ஒரு பைசா கூட செலவில்லாமல் தங்களிடம் இருக்கும் இயற்கை வைத்து எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றனர் ஒரு சிலர்
https://twitter.com/Riyaz_Ctc/status/1146630213511651328
அங்கு அந்த வகையில் திடீரென்று சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாகி எல்லோர் மனதையும் கட்டிப்போட்டவர் நம்ம குட்டி சொர்ணாக்கா வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடித்த இவர் வெளியுலகத்திற்கு நல்ல பிரபலம் ஆகி விட்டோம் என்பதை உணர்ந்து கொண்டு தன்னிடம் போட்டோ எடுப்பவர்கள் இடம் கூட 50 ரூபாய் கேட்டு வாங்கி வருகிறாராம்.
இதையும் பாருங்க : மனம் கொத்தி பறவை பட நடிகையா இது.! இப்போ இப்படி இருக்காங்க பாருங்க.!
இவருடைய சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இவரை ஒருவர் எதார்த்தமாக வீடியோ எடுத்து வெளியிட அது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி தற்போது ட்ரென்டிங் பர்சனாலிட்டியாக மாறிவிட்டார் சொர்ணாக்கா இவரது உண்மையான வயது 22 ஆகிறது உடல் வளர்ச்சி தோன்றியதால் சிறுமி போல தோற்றத்தில் இருக்கிறார் சமூகவலைதளத்தில் வசித்து வந்த இவர் தற்போது சினிமாவில் கால்பதிக்க உள்ளார் அதுவும் விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க உள்ளாராம்
விஜய் சேதுபதி நடித்து வரும் கடைசி விஷசாயி படத்தில் தான் இவர் நடிக்க உள்ளாராம் இராமநாதபுரத்தில் ஷூட்டிங் செய்யும் போது இவரைப்பார்த்த மணிகண்டன் கடைசி விவசாயி படத்தில் இவருக்கென கேரக்டரை உருவாக்கி நடிக்க வைத்திருக்கிறார். கடைசி விவசாயி படம் விவசாயி ஒருவனின் கஷ்டங்களை அவனது வாழ்க்கையை சொல்லும் படமாக வளர்ந்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி முருகன் மீது பகுதி கொண்ட விவசாயியாக நடித்து வருகிறார்