படு மோசமாசான உடையில் நீச்சல் குளத்தில் கூத்தடித்து சந்தானம் பட நடிகை.!

By Rajkumar · 2/5/2019

சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆஸ்னா ஜவேரி. இதையடுத்து மீண்டும் சந்தானத்துடன் சேர்ந்து இனிமே இப்படித்தான் படத்திலும் நடித்தார்.

https://www.instagram.com/p/Bw6-OzMBjsh/

ஆஸ்னா நகுல் ஜோடியாக பிரம்மா. காம் படத்திலும், ஆரி ஜோடியாக நாகேஷ் திரையரங்கம் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் விமலுடன் இவர் நடித்த 'இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு' படத்தில் கவர்ச்சியில் தாராளம் காண்பித்து நடித்திருந்தார்.

மேலும் ஒரு புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க விரும்பும் ஆஸ்னா தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். மேலும் இவர் தற்போது கவர்ச்சியில் தாரலாம் காண்பித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full