ipl பார்க்க வந்த அட்லீ அணிந்திருக்கும் ஜாக்கட் விலை கேட்டா ஆடிப்போவீங்க.!

By Rajkumar · 10/4/2019


IPLல் சமீபத்தில் நடைபெற்ற CSK- KKR போட்டியில் இயக்குனர் அட்லீயும் நடிகர் ஷாருக்கானும் அருகருகில் அமர்ந்த்திற்கும் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் அதிக ட்ரோல்களுக்கு உள்ளாகியுள்ளது. அவரது நிறத்தை கிண்டலடித்து பல மீம்கள் வந்தாலும் பலரும் அட்லீக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

மேலும், அட்லீக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மூன்றே படம் இயக்கிய ஒரு இயக்குனர்,இந்தியாவின் மிகப்பெரிய நடிகரின் உடன் அமர்ந்து மேட்ச் பார்ப்பதுயெல்லாம் அவர் உழைப்பின் வளர்ச்சியே ஒருவரின் உருவத்தையும் அவரின் நிறத்தையும் வைத்து பேசும் முன்,அவரின் வெற்றின் உயரத்தை என்னிப்பார்.

இதையும் படியுங்க : படு மோசமான ஆடைகளில் போட்டோ ஷூட்.! ஷாக் கொடுத்த Tsk பட நடிகை.! 

அவர்த்தொட்ட உயரம் இன்று பலபேரின் கனவு என்று பலரும் அட்லீயை கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்ததும் வருகின்றனர். அதே போல மற்றோரு புறம் நேற்று அட்லீ அணிந்து வந்த ஆடையின் விலை தான் அட்லீயை கிண்டல் செய்யும் பலரின் மாத வருமானமாக இருக்கும் என்று கிண்டலடித்தனர்.

சரி, அப்படி அந்த ஜாக்கட் என்ன விலை என்று தேடி பார்த்ததில் அந்த ஜாக்கட்டின் விலை இந்திய ரூபாயின் மதிப்புபடி 17,000. எனவே, அட்லீயின் நிறத்தை கிண்டல் செய்பவர்கள் அவரது வளர்ச்சியையும் பாருங்கள் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full