ரசிகர்களை அழ வைத்த முதல் ஹாலிவுட் படம் அவெஞ்சரஸ்.! காரணம் ஏன் தெரியுமா.!
ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் இன்று வெளியாக இருக்கிறது.
https://twitter.com/TheGreatFettsby/status/1121630223936606209
இதுவரை வந்த அவெஞ்சரஸ் சீரியஸ் படங்கள் இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ் அவெஞ்சரஸ் எண்டு கேம் படத்தில் ஐயன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் வெளியாகியுள்ள இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இந்த படம் பல மில்லியன்களை வசூலிக்கும் என்றும், இந்தியாவில் மட்டும் இந்த படம் 350 கோடிகளை வசூல் செய்யும் என்று கணிக்கப்படுகிறது.
https://twitter.com/BX2q5/status/1121637738296397824
https://twitter.com/Mr_iKeepitreal/status/1121643818854436864
இந்த நிலையில் இந்த படம் இன்று (ஏப்ரல் 26) வெளியாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரம் இறந்து போய்விடுகின்றனர். இதனால் படத்தின் கடைசி 45 நிமிட காட்சிகளில் ரசிகர்கள் கண் கலங்கியே விடுகின்றனர்.