பாண்டியன் சொன்ன வார்த்தையால் வானதி எடுத்த விபரீத முடிவு - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 1/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசனுக்கு உடம்பு சரியில்லாததால் பாண்டியன் பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அந்த சமயம் வந்த வானதி, என்னாச்சு என்று விசாரித்தார். பாண்டியனும் நடந்ததை சொல்கிறார். வானதி, சில அட்வைஸ் எல்லாம் கொடுத்துவிட்டு சமைக்கப் போகிறேன் என்று சொல்கிறார். உடனே பல்லவன், அண்ணன் ஓட்டலில் வாங்கி வந்து விட்டார். நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இன்னொரு பக்கம் சந்தா அப்பாவிடம் வாக்குறுதிகளை கொடுத்ததால் என்ன செய்வது என்று புரியாமல் சேரன் தவித்துக் கொண்டிருக்கிறார்.

நடேசனுக்கு உடம்பு சரியில்லாததால் பாண்டியன் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார். அந்த சமயம் வந்த வானதி, என்னாச்சு என்று விசாரித்தார். பாண்டியனும் நடந்ததை சொன்னார். வானதி, சில அட்வைஸ் எல்லாம் கொடுத்துவிட்டு சமைக்கப் போகிறேன் என்றார். உடனே பல்லவன், அண்ணன் ஓட்டலில் வாங்கி வந்து விட்டார். நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் சந்தா அப்பாவிடம் வாக்குறுதிகளை கொடுத்ததால் என்ன செய்வது என்று புரியாமல் சேரன் தவித்துக் கொண்டிருந்தார்.

அய்யனார் துணை:

அந்த சமயம் பார்த்து நிலா,சோழன், சேரன் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.நடேசன் நடந்ததை விசாரித்தார். வானதி வழக்கம்போல சமைக்கிறேன் என்றார். அதைக் கேட்டவுடன் பல்லவன், இவர்கள் சமையல் என்ற பெயரில் எங்களை ரொம்பவே டார்ச்சல் செய்து விட்டார்கள் என்று நடந்ததை எல்லாம் சொல்லி கலாய்க்கிறார். சோழன், பாண்டியன் இருவருமே சிரித்தார்கள். இதையெல்லாம் பார்த்து வானதிக்கு கஷ்டமாகிறது. பின் வானதி கோபத்துடன் சென்று விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நடேசன், சந்தா வீட்டில் நடந்ததை பற்றி விசாரிக்கிறார். சோழன்,
சந்தா அப்பா சொன்ன விஷயத்தையும், 25 லட்சம் பணம், 30 பவுன் நகை கொடுப்பதாக சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறேன். அதைக் கேட்டு நடேசன் பயங்கரமாக கொந்தளிக்கிறார். உண்மையான காதல் இருந்தால் சந்தா இப்படி செய்ய மாட்டாள். அவள் எல்லோரையும் எதிர்த்து சேரனுக்காக நிற்க வேண்டும். பணம் கொடுத்து தான் சந்தாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது என்றெல்லாம் சொல்கிறார். உடனே சோழன், நடேசனை திட்டிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது பாண்டியன், நடேசனுக்கு உடம்பு சரியில்லாத போன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். சேரன் தன் தந்தையை நினைத்து வருத்தப்படுகிறார். அதற்குப்பின் பாண்டியன் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது வானதி வருகிறார். அப்போது வானதி, பல்லவன் சொல்லும் போது நீயும் சிரிக்கிறாய். நான் என்ன டார்ச்சல் செய்தேனா? என்று கேட்கிறார். அப்போது பாண்டியன், உண்மையாலுமே நீ டார்சல் தான் செய்தாய். உனக்கு வரவில்லை என்றால் விட வேண்டியது தானே, இதற்காக சமையல் என்ற பெயரில் இப்படி செய்தாய் என்று மீண்டும் கிண்டல் செய்கிறார். இதனால் கொந்தளித்த வானதி, பாண்டியனுடன் சண்டை போட்டு இனி நான் உன்னை பார்க்க வர மாட்டேன் என்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full