பாக்கியராஜை அசிங்கப்படுத்த தங்கராஜ் செய்த வேலை, பரபரப்பான கட்டத்தில் அழகே அழகு

பாக்கியராஜை அசிங்கப்படுத்த தங்கராஜ் செய்த வேலை

By subhashini · 15/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் மாமனார் கணவர் வீட்டில் இருந்தார்கள். அவர்களுக்கு வேலை செய் என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். இதையெல்லாம் கேட்டு மதிக்கு கோபம் வருகிறது. அதோடு அந்த இடத்தில் இருந்த சுரேஷ், இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தார். இதனால் மதி, உங்கள் வீட்டில் இவ்வளவு கண்டிஷன் போட்டார்கள். எதுவுமே பேசாமல் இருக்கிறீர்கள் நியாயமா? என்றார். சுரேஷ், எல்லாத்துக்கும் குறை சொல்லாதே. என் அம்மா அப்பா சொல்வதை மட்டும் கேளு. அதுதான் உன் வேலை என்று திட்டி விட்டு சென்றார்.

தங்கராஜிற்கு தெரிந்தவர் பாக்யராஜ் பேங்கில் லோனுக்கு ஏற்பாடு செய்து தர சொல்லி கேட்டார். உடனே தங்கராஜ், பாக்யராஜ் பேங்கிற்கு ஃபோன் செய்து விசாரித்தார். அப்போது பாக்யராஜுக்கு ப்ரோமோஷன் கொடுத்து அவருக்கு வேறொரு டிபார்ட்மெண்டில் அனுப்பி இருக்கும் விஷயத்தை எல்லாம் தங்கராஜ் தெரிந்து கொண்டார். வீட்டில் யாரிடமும் உண்மையை சொல்லாமல் பாக்கியராஜ் மறைத்திருப்பதை நினைத்து தங்கராஜ் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் மலர், வீட்டு வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார். எல்லோரும் கேட்பதையும் செய்தார்.

அழகே அழகு:

சீரியல் ட்ராக்:

இது எல்லாம் பார்த்து மதிக்கு கோபம் தான் வருகிறது. மதி, மலரை வேலை செய்ய வேண்டாம் என்று திட்டினார். உடனே அங்கு வந்த மாமனார், மலரை திட்டி விட்டு மாமியார் ரூமுக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றால் பக்கத்தில் இருக்கும் தண்ணியை கூட எடுத்து குடிக்க முடியாமல் மலரை தான் மாமியார் வேலை வாங்கினார். இதையெல்லாம் பார்த்து மலரால் எதுவுமே பேச முடியல. ஆனால், மதிக்கு பயங்கர கோபம் வருகிறது. இவர்களைப் போலவே சுரேஷ் நடந்து கொள்வதால் மதி, சுரேஷிடம் சண்டை போட்டார். இன்னொரு பக்கம் தங்கராஜ், பாக்யராஜுக்கு ப்ரமோஷன் கிடைத்திருக்கும் விஷயத்தைப் பற்றி ரேவதி இடம் கேட்டார். ஆனால், ரேவதி தனக்கு எதுவும் தெரியாது போலவே நடித்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மாமியார், மாமனார் இருவரும் செய்யும் டார்ச்சர் தாங்க முடியாமல் மலர், பாக்யராஜிடம் புலம்பி கொண்டிருக்கிறார். பாக்கியராஜ் தன்னுடைய மனைவியை சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் தங்கராஜ், பாக்கியராஜுக்கு ப்ரமோஷன் கிடைத்த விஷயத்தை வீட்டில் சொல்வதற்காக வருகிறார். ரேவதி இதைப் பற்றி பாக்கியராஜ், மலரிடம் சொல்லிவிடுகிறார். அதற்குப்பின் தங்கராஜ் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து பாக்கியராஜ் ப்ரமோஷன் கிடைத்த விஷயத்தை பற்றி சொல்கிறார். எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். பின் பாக்யராஜை திட்டி அவமானப்படுத்துவார்கள் என்று தங்கராஜ் திட்டம் போட்டார். ஆனால், யாரும் பாக்யராஜை திட்டாமல் வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். இதை பார்த்து தங்கராஜ்க்கு அதிர்ச்சி ஆக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full