அட, பாகுபலி படத்தில் வந்தது பெண் குழந்தையா. இப்போ எப்படி இருக்கார் பாருங்க. புகைப்படம் இதோ.

By Rajkumar · 6/2/2021

இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி திரைப்படம் தான். கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாஸர், சுதீப், தம்மனா, அனுஸ்கா, சத்யராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் ரீதியாக சாதனையை படைந்தது. பாகுபலி படத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் நடித்து இருந்தாலும் அவர்களால் மட்டும் படமும் மிகப் பிரம்மாண்டமாக திரையில் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் படத்தில் இவர்கள் மட்டும் நடிக்கவில்லை, அட்மாஸ்பியரில் பலர் நடிக்க வைக்கப்பட்டிருந்தார்கல் அல்லவா?

பாகுபலி முதல் பகுதில் ராஜமாதா சிவகாமி தேவி அவர்கள் ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு மஹிந்திர பாகுபலி வாழ வேண்டும் என்பார் அந்தகாட்சி மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதில் வரும் அந்த குட்டி மகேந்திர பாகுபலி யார் என தெரியுமா ?அந்த குழந்தையின் பெயர் ஆக்சிதா அது பெண் குழந்தை இந்த காட்சிக்காக டைரக்டர் ராஜமோவ்லி ஒரு குழந்தையை தேடிகொண்டு இருந்தார் அந்த சமயத்தில் கேரள ப்ரோடுக்ஷன் யூனிட்டில் பணியாற்றி வந்த வல்சரண் தம்பதிக்கு குழந்தை பிறந்தது,

https://twitter.com/DonthuRamesh/status/1354413857200984067

அதன் பின்னர் டைரக்டர் ராஜமோவ்லி ஆர்ட் டைரக்டர் சாபு சிவில் அந்த குழந்தையை படத்தில் நடிக்க வைப்பதற்காக வால்சரன்னிடம் கேட்டனர். அந்த குழந்தை பிறந்து 18 நாட்களே ஆன நிலையில் வல்சரண் ஒப்புகொண்டார்.பிறகு படத்தின் சூட்டின் நடைபெற்றது குழந்தையின் சீன் எடுப்பதறகு மட்டும் 5 நாட்கள் ஆனது . இப்படி ஒரு நிலையில் அந்த குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வெளியாகி படு வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full