குட்டை பாவாடையில் அட்டணைகால் போட்டு தொடை அழகை காட்டிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.

By Rajkumar · 28/2/2020

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் மலையாள மொழியில் ஒளிபரப்பான கருத்தமுத்து என்ற தொடரின் தழுவல் ஆகும். இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ரோஷினி நடிக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை காவ்யா.

இதையும் பாருங்க : அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த ரசிகர்கள். நிற்காமல் சென்ற சிம்பு. வைரலாகும் வீடியோ.

இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிகை காவ்யா இந்த சீரியல் மூலம் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இவருக்கு தளபதி நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்துள்ளது. ஆனால், பிகில் படத்தின் வாய்ப்பை தவறவிட்டு விட்டோம் என்று பின்னர் வருத்தப்பட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார் காவ்யா அறிவுமணி.

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காவியா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் குட்டைப்பாவாடை அணிந்து அட்டணை கால்போட்டு ,தொடை அழகை காட்டி சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இவரது ரசிகர்களால் பெரிதும் லைக் செய்யப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full