விஜய் தலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தான். இன்னும் சில மாதங்களில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

மூன்றாவது சீஸனுக்கான புரொமோ ஷூட் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அதே பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில், கமல்ஹாசன் கொண்டு தற்போது ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டது. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று முதல் சீசனிலும், நல்லவர் யார் கேட்டவர் யார் என்று மூன்றாவது சீசனிலும் கூறிய கமல் இப்போ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement