யானையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஆர்த்தி.! கலாய்த்த ரசிகர்கள்.!

By Rajkumar · 2/5/2019

நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கரை நாம் அனைவரும் அறிவோம். பல படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார். இடையில் பட வாய்ப்புகள் குறைந்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்தார் ஆர்த்தி. 

https://twitter.com/harathi_hahaha/status/1123534252237176832

ஆர்த்தி என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இவரது குண்டான தோற்றம் தான். ஆரம்பத்தில் ஆர்த்தி சற்று அளவான உடலில் தான் இருந்தார். ஆனால், உடல் எடை கூறைக்கின்றேன் என்று இவர் எடுத்த சில முயற்சிகளால் இவரது உடல் எடை மேலும் அதிகரித்துவிட்டது.

இதையும் படியுங்க : பட வாய்ப்புகளை பிடிக்க மோசமான உடையில் இறுதி சுற்று நடிகை நடத்திய போட்டோ ஷூட்.!

இருப்பினும் தனது உடல் எடையை பற்றி கவலைபடாமல் தனது உடல் எடையை யாரேனும் கிண்டல் செய்தாலும் அதனை ஆர்த்தி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. இந்நிலையில் நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/karthikakiles/status/1123569284175654913

https://twitter.com/A_S_Murugan92/status/1123546090014248960

அதில் யானையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதோடு, அதில் இனத்தோடு இனம் சேர்ந்து விட்டது. ஒரு யானையின் பெயர் தேவயானை மற்றொரு யானையின் விவரம் உங்களுக்கே தெரியும் என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full