தமிழகத்தில் தொடரும் நீட் தற்கொலைகள் குறித்து பல்வேறு சினிமா பிரபலங்களும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில் பெரும்பான்மை நீட் தேர்விற்கு தடை விதிக்க வேண்டும் என்பது பற்றி இருந்தது. அதில் சிலர் தான் நீட் தேர்விற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். அதில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் மாணவர்களை நீட் தேர்விற்கு தயாராகும் படி x தளத்தில் தனது கருத்தினை கூறியிருந்தார்.    

திமுகவின் உண்ணாவிரத அறிவிப்பு தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராக்கும் கனவில் சிதைத்து அவர்களை உயிரை பறிக்கின்ற உயிர் கொள்ளியாக நீட் தேர்வு உருவாகியுள்ளது. மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர்களின் மனக் குழுவில் மாணவர்களை இட்டுவை ரத்து செய்யாத மத்திய அரசின் பொறுப்பற்ற ஆளுநரைன் கண்டித்து கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படித்து முக்க கழக இளைஞரணி மாணவரணி மருத்துவர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் நேற்று (ஆகஸ்ட் 20) அன்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் நடத்த உள்ளோம். அரியலூர் அனிதாவில் ஆரம்பிக்கும் குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் அவரது தந்தை செல்வ சேகர் வரை தொடர்கிறது.

Advertisement

ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விளக்கு பெரும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடந்து எடுத்து வருகிறது ஆனால் அந்த நடவடிக்கை எடுத்து ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு கொண்டு வருகிறார். நைட் மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறிய ஆள்களும் சேலத்தைச் சேர்ந்த அம்மாச்சியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கல்வி ஏற்ற போது அதற்கு பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்து மைக்கை பிடிங்க உட்கார சொல்கிறார். என்று ஆளுநரை எதிர்த்தும் நீட் தேர்வை எதிர்த்தும் உண்ணாவிரதத்தை நேற்று நடத்தினர்.

நீட் குறித்து பாலாஜியின் கருத்து

நான் எந்த அரசியல் சித்தாந்தத்தையும் கட்சியையும் சார்ந்தவன் அல்ல! ஆனால் என்னை சங்கி என்று முத்திரை குத்தும் அளவுக்கு உணர்திறன் கொண்டவை, ஆக்கபூர்வமான விமர்சனங்களை மட்டும் விட்டுவிட்டு ஒரு ஆலோசனையை கூட அவர்களால் எடுக்க முடியாது! தவறான நம்பிக்கைகளைக் கொடுத்துக்கொண்டே இருங்கள், எங்கள் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்குத் தயாராகாமல் காத்திருந்து தோல்வியடையட்டும். தேர்தல் வாக்குறுதிகளுக்கு மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டே இருப்போம்.

Advertisement

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். “நீட்” பாடத்தின் மூலம் நான் சிறப்பு வகுப்புகளைக் குறிக்கிறேன். எனது கல்வித் தகுதியை கேள்வி கேட்டவர், எனது 12வது அறிவியல் குழுவில் இந்த அரசியல்வாதிகளை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். சரி #நீட் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது, அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியவுடன் எதிர்காலத்தில் அவர்களுக்கு யார் வேலையைப் பெற்றுத் தரப் போகிறார்கள்? IAS & IPS தேர்வையும் தடை செய்ய வேண்டுமா ?? #நீட் பயிற்சி மையம் மற்றும் சிறப்பு வகுப்புகளை யார் திறக்கப் போகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கப் போகிறேன். என்று தனது கருத்தை தெரிவித்தனர்.

Advertisement
Advertisement