நீங்கள் பார்த்திடாத பிக் பாஸ் போட்டியாளர்களின் சிறு வயது புகைப்படங்கள் !

By Ajju · 7/11/2017
பிக் பாஸ் ஒரு சர்வதேச ரியாலிட்டி ஷோ. இந்தியில் பல சீசன் கடந்து போய்க்கொண்டிருந்தாலும். தற்போது தான் தமிழில் ஒரு சீசன் தான் முடிந்திருக்கிறது. இந்த சீசனில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 'வீரத் தமிழச்சி' ஜூலியைத் தவிற மற்ற அனைவருமே சினிமா பிரபலங்கள். முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை வென்றார். இரண்டாம் இடத்தை ஸ்நேகனும் மூன்று மற்றும் நான்காவது இடத்தை ஹரிஸ் கல்யாண் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் பிடித்தனர். அவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் உண்மையான முகத்தைப் பார்த்திருப்போம். அவர்களது சிறு வயது படத்தை பார்த்திருக்கிறீர்களா? கீழே பாருங்கள் :
Tamil Behind Talkies AMP · Quick view
View full