பல ஐட்டம் பாட்டில் கலக்கிய முமைத்தை ஞாகபம் இருக்கா - கண்ணாடி முன் உள்ளாடை தெரியும் வகையில் கொடுத்துள்ள போஸ்.

By Rajkumar · 19/9/2021

தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா இடத்தை இன்னும் வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. சினிமா உலகில் பல கிளாமர் நடிகைகள் களத்தில் இறங்கினாலும் சில்க் ஸ்மிதா இடத்தை நிரப்ப முடியவில்லை. அந்த வகையில் ஓரளவு சில்க் ஸ்மிதா இடத்திற்கு வர முயற்சி செய்தவர் நடிகை முமைத் கான். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் முமைத் கான்.

இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் மூலமாக தான் சினிமா உலகிற்கு வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் துணை நடிகையாகவும், குத்து பாடல்களுக்கு நடனம் ஆடுபவராக தான் தோன்றி உள்ளார்.

இவர் தமிழில் பொன்னியின் செல்வன், தலைநகரம், போக்கிரி, மருதமலை, வில்லு, கந்தசாமி, மம்முட்டியான் உள்ளிட்ட பல படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து உள்ளார்.நடிகை முமைத் கான் அவர்கள் கடந்த சில வருடங்களாக சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் டல்லடித்து கொண்டு உள்ளார். பின் இடையில் இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் இவரது பெயர் அடிபட்டு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிறகு பெரிய தலைகள் தலையீடு காரணமாக எஸ்கேப் ஆனார் முமைத். இடையில் இவருக்கு உடல் எடை கூடியதால் இவருக்கு பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை தெரியும் படு கவர்ச்சி உடையில் கண்ணாடி முன்பு செல்பி எடுத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full