காலர் ஆப் தி வீக்.! யாருக்கு போன் செய்துள்ளார்கள் பாருங்க.! செம கேள்வி தான்.!

By Rajkumar · 11/8/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வாரத்தின் முதல் நாள் என்பதால் கடந்த திங்கள் கிழமை இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

https://twitter.com/vijaytelevision/status/1160445746618875904

இந்த வாரம் சரவணன் வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வந்த நம்பகரமான தகவலின்படி, சாக்க்ஷி இந்த வாரம் வெளியேறியுள்ளாராம். மேலும், அவர் ரகசிய அறையில் கூட வைக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் கமல் போட்டியாளர்களிடம் யார் டாப் 3 யில் வருவார் என்று கேட்டதற்கு சாண்டி, முகென் கவின் ஆகியோர் சாண்டி தான் வெற்றியாளராக வருவார் என்று கூறியுள்ளனர். அதே போல மற்ற போட்டியாளர்களும் தர்ஷனின் பெயரை சொன்னார்கள் என்றுகூறப்படுகிறது.

இதையும் பாருங்க : சரவணன் குறித்து கமலும் போட்டியாளர்களும் மௌனம் காத்தது ஏன்.! இன்று வருகிறாரா சரவணன்.! 

இன்றய இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரம் கலர் ஆப் தி வீக்கில் மதுமிதாவிற்கு ரசிகர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது அவர் மதுமிதாவிடம், ஆரம்பத்தில் நேர்மையாக இருந்தீர்கள் தற்போது நடிக்கறது போன்று இருக்கிறதே என்று கேள்வி கேட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

behindtalkies AMP · Quick view
View full