டைட்டஸ் தெரியும்படி போஸ் - பீச்சில் படு கிளாமர் உடையில் ஜூலி நடத்திய போட்டோ ஷூட்.

By Rajkumar · 18/10/2021

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ முதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன்.

இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா? அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.அப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை. இறுதியாக ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வரும் 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

இதில் இவருக்கு ஜோடியாக சென்ராயன் நடனமாடி இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி இந்த லாக்டவுன் சமயத்தில் நூற்றுக்கணக்கான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கடற்கரையில் டைட்டஸ் தெரியும் வகையில் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full