யாரை தக்க வைக்க வேண்டும்.! கமல் கேட்ட கேள்விக்கு லாஸ்லியாவின் பதிலை பாருங்க.!

By ·

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் டிக்கெட் டு பினாலேவிற்கான டாஸ்க் நடத்தபட்டு வந்தது. மிகவும் பரபரப்பாக சென்ற இந்த டாஸ்கில் தர்ஷன் மற்றும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இறுதியாக முகென் வெற்றி பெற்று இருந்தார். அவருக்கு கமல்ஹாசன் கோல்டன் டிக்கெட்டை வழங்கி இருந்தார்.

https://twitter.com/vijaytelevision/status/1175613186747318272

இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றபட்டதாக ஏற்கனவே தகவல்களும் வெளியாகி இருந்தன. இந்த வாரம் ஷெரின் அல்லது லாஸ்லியா வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சேரன் வெளியேற்றபட்டுள்ளார் என்ற செய்தி ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.

முகென் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில் ஷெரின், கவின், சாண்டி, தர்ஷன், லாஸ்லியா ஆகியோர்களின் யார் இறுதி போட்டி வரை செல்வார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்ட்டுள்ளது. ரசிகர்களின் கணிப்புபடி அடுத்த வாரம் ஷெரின் கண்டிப்பாக வெளியேறிவிடுவார் என்று நம்பப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full