மீண்டும் மைக்கை கழட்டி எறிந்த லாஸ்லியா.! இதெல்லாம் பிக் பாஸ் கண்டுக்க மாட்டாரா.!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் போட்டியாளர் அனைவருக்குமே டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற போட்டியாளர் அனைவருக்கும் ஒன்று கொடுக்கப்பட்டது அதில் போட்டியாளர்கள் அடுத்த வாரம் நடைபெறும் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
எனவே, தங்களை காப்பாற்றிக்கொள்ள போட்டியாளர்கள் பலரும் கடுமையாக ஈடுபட்டுவந்தனர் இந்த நிலையில் இன்றைய போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது இந்த டாஸ்கில் மற்ற போட்டியால் கட்டிலின் மேல் ஒரு சிவப்பு நிற பந்தை ஓட்ட வேண்டும் அப்படி ஓடினால் அந்த போட்டியாளரின் மதிப்பெண் இருந்து 50 சதவீதம் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த டாஸ்கில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு கடுமையாக போட்டியிட்டனர் அப்போது லாஸ்ட் ஐயா அந்த சிகப்பு பந்தை மற்ற போட்டியாளர்களின் மேல் ஓட்டுவதற்காக ஓடிக் கொண்டிருந்தார் அப்போது அவர் அணிந்திருந்த மைக்கை கழட்டி நீச்சல் குளத்தில் தூக்கி போட்டார் லாட்வியா இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மைக்கை அப்படி தூக்கிப் போடவேண்டாம் என்று கூறினார்கள். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாமல் லாஸ்லியா தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்தார்.
லாஸ்லியா இதுபோன்று மைக்கை தூக்கி எறிவது ஒன்றும் புதிதான விஷயமல்ல கடந்த வாரம் ஷாக்சி மற்றும் லாஸ்லியா இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டபோது ராசியாகும் நாக்கை கழட்டி வீசி எறிந்தார் ஆனால் அதற்காக அவர் எந்த ஒரு தண்டனைக்கும் உள்ளாகவில்லை பிக்பாஸ் பொருத்தவரை போட்டியாளர்கள் யாரும் மைக்கை கழட்டக் கூடாது என்பதுதான் விதி ஆனால் ஆசிரியா் இதுவரை 2 முறை மைக்கை கட்டியும் எந்த ஒரு தண்டனையும் கொடுக்கப்படவில்லை இதிலிருந்து ஆசியாவிற்கு பிக்பாஸ் தனிப்பட்ட கரிசனத்தை காட்டுகிறாரா என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.