மாயா எங்க இனத்தை சேர்த்தவர்,அவர் ஒரு லெஸ்பியன் தான் - புதிய சர்ச்சையை கிளப்பிய திருநங்கை நடிகை vj வைஷு.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு நபராக இருந்து வருபவர் மாயா தான் தமிழில் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவரை மிகவும் பிரபலமாகியது விக்ரம் திரைப்படம் தான் அதே போல சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம் படத்தின் மூலம் தனக்கான ஒரு பெயரை எடுத்த மாயா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பெயரை எடுத்துக் கொண்டு வருகிறார்.
https://twitter.com/Naruto984437401/status/1723939274498674697
அதிலும் குறிப்பாக தனக்கென்று ஒரு குழுவை அமைத்துக் கொண்டு மற்றவர்களை கேவலமாக பேசுவது 18 ப்ளஸ் ஜோக் அடிப்பது என்று இவரது செயல் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது.இந்த நிலையில் மாயா குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, பாடகியும், முன்னாள் பிக் பாஸ் பிரபலமான சுஜித்ரா கூறியிருப்பது, மாயா ஒரு லெஸ்பியன். இந்த விஷயம் பிரதீப்பிற்கும் தெரியும்.
மாயா இயக்குனர் கௌதம் மேனனின் உதவி இயக்குனருடன் தான் உறவில் இருந்தார். என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கி இருக்கிறார். அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுவாங்க. மாயா, பூர்ணிமாவை கவர் பண்ண பார்க்கிறார். மாயா குடிக்கிற தண்ணீரில் பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படிப்பட்ட ரொம்ப மோசமான பொண்ணு தான் அவள் என்று பேசியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=niosjLPacoM
ஆனால், பூர்ணிமாவுக்கு தெரியாது. பிரதிப்பினால் யாருக்கும் ஆபத்து இல்லை. மாயாவினால் தான் எல்லோருக்கும் பிரச்சினை என்றும் கூறி இருந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து மாயா, சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் மாயா லெஸ்பியன் தான் என்றும் அவர் பூர்ணிமாவையும் அப்படி ஆக்காமல் விட மாட்டார் என்று ககூறியுள்ளார் திருநங்கை வைஷூ.
இதுகுறித்து பேசி இருக்கும் அவர் 'மாயா எங்கள் இனத்தைச் சார்ந்த ஒரு நபர் தான். அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் தான் அவரை நான் பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன். ஆனால் நான் ஒரு லெஸ்பியன் என்பதை அவர் மறுக்கிறார் ஒரு பேட்டியில் கூட சுசித்ரா அக்கா, மாயா நீ லெஸ்பியன் என்பதை ஓபன் ஆக ஒத்துக்கொள் என்று சொன்னார். அவர் சொன்னது உண்மைதான் நான் ஒரு லெஸ்பியன் என்பதை பிக் பாஸ் போன்ற ஒரு பெரிய நிகழ்ச்சி கொண்டாள் என்ன தவறு.
https://twitter.com/biggboss7tamizh/status/1721939605812068694
அப்படி ஒப்புக்கொண்டால் பல மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள். அவர் லெஸ்பியன் என்பதால்தான் பூர்ணிமாவிடம் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். பூர்ணிமாவை அவர் லவ் கூட பண்ணலாம் யாருக்கு தெரியும். அவர் லெஸ்பியன் என்பது இந்த உலகத்திற்கே தெரியும். அது மாறப்போவது கிடையாது. அதனால் பூர்ணிமா மீது அவருக்கு ஒரு crush இருக்கலாம். அதனால் தான் பூர்ணிமாவிற்கு சப்போர்ட் செய்கிறார். ஆனால், பூர்ணிமா, மாயாவிற்கு நேர்மையாக இல்லை. ஆனால், பூர்ணிமா மீது வைத்து இருக்கும் லவ்வால் மாயா நேர்மையாக தான் இருக்கிறார்' என்று கூறியுள்ளார்.