திரிஷா - அவ குடிக்கரா, ஏதோ பண்றா. நீ யாருடி ? மீரா மிதுனை கழுவி ஊற்றிய சூர்யா தேவி .

By Rajkumar · 12/7/2020

பிக் பாஸ் மீரா மிதுனை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய நாடங்கங்கள் ஏராளம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அடங்காத அம்மணி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதே போல பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.

https://twitter.com/meera_mitun/status/1281316499769028610

அந்த வகையில் சமீபத்தில் மீரா மிதுன், தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான த்ரிஷாவை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், இதுதான் உன்னுடைய கடைசி எச்சரிக்கையாக இருக்க போகிறது திரிஷா அடுத்த முறை என்னுடைய உருவத்தையோ அல்லது என்னுடைய முடியையோ பயன்படுத்தி என்னை போல இருக்க வேண்டும் என்று போட்டோ ஷாப் செய்தால் நீங்கள் சட்ட ரீதியாக பிரச்னையை ஏத்திக்கொள்வீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகை நயந்தாஹ்ரா கண்ணாடி செல்ஃபீ புகைப்படம் ஒன்றை பதிவிட்டி இருந்தார். அதில் அவருடைய செல் போனின் சிகப்பு நிற கவர் தெரியும்படி போஸ் கொடுத்து இருந்தார்.அதனை பகிர்ந்த மீரா மிதுன் என்னுடைய செல் போன் கவரை கூடவா காப்பி அடிப்பார்கள். படிக்காத நடிகை மட்டுமே இந்த வகையான அனைத்தையும் செய்கிறார். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை பெறுங்கள் என்று குறிப்பிட்ட இருந்தார் மீரா மிதுன்.

https://www.youtube.com/watch?v=WFBJNSiLPbc

ஆனால், திரிஷாவை சொன்னது தான் தற்போது பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் வனிதாவை கழுவி ஊற்றி வரும் சூர்யா தேவி, திரிஷாவை எச்சிறத்த மீரா மிதனுக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மீரா மிதுனை கழுவி ஊற்றியதோடு சங்கதி சாக்கில் திரிஷாவையும் அவ குடிகார ஏதோ பண்றா அது அவளோட தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full