ஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே - மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த மாஸ்டர் பட நடிகர்.

By Rajkumar · 7/8/2020

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவின் மூன்றாம் திருமண விவகாரம் தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது. ஆனால், தற்போது அந்த இடத்தை மீரா மிதுன் பிடித்துள்ளார். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீரா மிதுன் கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர் நடிகைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

https://twitter.com/DheenaActor/status/1291332181143351297

இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சூர்யா மற்றும் விஜய் இருவரும் சரியான ஆம்பளையா? விஜய் மனைவி லாண்டனில் எத்தனை பேர் கூட படுத்தார்கள், ஜோதிகா எத்தனை பேர் கூட படுத்தார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இனி என்னை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் திட்டினாள், விஜய் மனைவியை தே**சூர்யா மனைவியை பச்சை தே*** என்றும் நான் அழைப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ மீரா மிதுனை விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து வரும் தீனா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே ? தெரு நாயை சொன்னேன் என்று கூறியுள்ளார். தீனா இப்படி குறிப்பிட்டது மீராவை தான் என்று ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/RohitVj6/status/1291619540116226048

இந்த விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து அவதூறாக பேசியதாக, மீராமிதுன் மீது பட்டுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கின்றனர். எனவே, இந்த புகாரை ஏற்று விரைவில் கைது செய்யப்படுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full