அவன் கிஸ் பண்ணாலே மயங்கிடுவேன் - நானும் அவனும் படுத்தது உண்மை தான். மீரா மிதுனின் கண்றாவி ஆடியோ.

By Rajkumar · 21/8/2020

கடந்த சில நாட்களாக ட்விட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருவது மீரா மிதுனின் சர்ச்சை தான். அதிலும் சமீப காலமாக விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பாலிவுட்டை போலவே நேபோட்டிசம் இருக்கிறது. அதனால் தான் என்னை போன்ற பெண்கள் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியவில்லை என்றும் கூறி வருகிறார் மீரா மிதுன்.

https://www.youtube.com/watch?v=cbv7q7n-fLE&feature=youtu.be

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பிரபலத்தை விட அவப்பெயர் தான் அதிகம் கிடைத்து இதனால் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் என்று எண்ணிய மீராமிதுன் சமூகவலைதளத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையான விஷயங்களை செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து தொடர்ந்து வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார். அப்போது இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

பின்னர் ஒருவழியாக விஜய் மற்றும் சூர்யா குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசியதால் இவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டார்.இவருக்கு எதிராக ஜோ மைக்கேல், வெங்கட் போன்றவர்கள் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோகளையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மீரா மிதுனின் பழைய மேனஜராக பணியாற்றிய வெங்கட், மீரா மிதுன் பேசிய பல்வேறு ஆடியோகளை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

https://twitter.com/Venkat_offl1/status/1294681778028859392

அந்த வகையில் ஆசைக் காதலன் தப்பி ஓட்டம் ஆதங்கத்தில் என்று குறிப்பிட்டு புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் மீரா,நான் எல்லாம் யார் கூடையும் இப்படி படுத்தது கிடையாது. மேலும், என்னை திருமணம் செய்துக்க கேட்டான், நான் தான் முடியாதுனு சொல்லிட்ட. அதே மாதிரி அவன் கிஸ் பண்ணாலே நான் மயங்கிடுவேன். எந்த பையனும் என்னிடம் பண்ண வைக்க முடியாத விஷயத்தை பண்ண வைத்தான் என்று பேசியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full