ஹெலோ, நடுவுல மீராவ கெட்ட வார்த்தைல திட்டினாரா முகென்.! விடீயோவை பார்த்து சொல்லுங்களேன்.!

By Rajkumar · 26/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சின் நேற்றைய எபிசோடில் சேரன் மற்றும் மீரா இருவரும் நடந்த பிரச்சனை தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்றைய நிகழ்ச்சியில் சேரன் தன்னை தப்பான இடத்தில் தொட்டுத் தூக்கி முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்று மீரா, சேரன் மீது குற்றம் சாட்டினார்.

https://twitter.com/SataSathiesh/status/1154453053568770048

மீரா, சேரனை பற்றி சொன்னது யாரும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், அவர் சொன்ன விதம் தான் தவறாக இருந்தது என்று மற்ற போட்டியாளர்கள் மீராவிற்கு புரிய வைத்தனர். ஆனால், யார் பேச வந்தாலும் அதனை உதாசினபடுத்தியே பேசினார் மீரா.

இதையும் பாருங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த சூர்யா பட நாயகி யாருனு தெரியுதா.! பாத்தா நம்ப மாடீங்க.! 

இந்த நிலையில் முகென், மீராவிடம் சமரசம் செய்ய பேச முயன்றார். அப்போது மற்றவர்களுக்கு ஒரு விஷயம் எப்படி போய் சேர்க்கிறது என்று சொல்கிறாய் இல்ல, அப்போ இந்த விஷயம் எப்படி போய் செருச்சின்னு பாத்தியா என்று மீராவிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் முகென்.

ஆனால், முகென் பேச்சையும் உதாசீனபடுத்திய மீரா, முகென் பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றார். இதனால் கடுப்பான முகென் மேஜை மீது தனது கையை தட்டி ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டினார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அவரை சாந்தப்படுத்தினர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full