பிக் பாஸ் ரம்யாவா இது.!10 வருஷத்துக்கு முன்ன எப்படி இருந்திருக்காங்க.!#10yearchallenge.!

By Rajkumar · 18/1/2019

இந்த ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் சில பேர் நமக்கு பரிட்சியமான முகமாக சில பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுக விழாவில் ரம்யா , தான் என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறிய பின்னர் தான் அவர் யாரென்ரே தெரிந்தது.

https://www.instagram.com/p/Bsvegh5FlVY/

பழம் பெரும் நடிகர் என் எஸ் கலைவாணரின் பேத்தியான இவர், சங்கீதத்தின் மீது மிகுந்தஆர்வம் கொண்டவர். அதனால் தான் தனது சிறு வயது முதலே கர்னாடிக் தனது முறைபடி கற்று வந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சங்கீதம் கற்று வந்த இவர், இதுவரை தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை படியுள்ளார்.

கர்னாடிக் சங்கீதத்தோடு, ரேப் பாடல்கள் பாடுவதிலும் மிகுந்த கெட்டிக்காரியாக இருந்து வருகிறார் பாடகி ரம்யா. சங்கீதத்தின் மீது அளவில்லா பற்று கொண்டுள்ள ரம்யா, தனது கழுத்தின் பற்று வலது பக்கத்தில் ஒரு வித்யாசமான சங்கீத நோட்ஸ் கொண்ட ஸ்வரங்களை டாட்டூவாக குத்தியுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் #10yearschallenge படு வைரலாகபரவி வரும் நிலையில் ரம்யா 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்நதுள்ளார். அதில் நம்ப முடியாத அளவிற்கு குண்டாக இருக்கிறார் ரம்யா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full