பிக் பாஸ் ரம்யாவின் Tattoo ரகசியம் என்ன தெரியுமா..? இதோ அதற்கான அர்த்தம்
இந்த ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் சில பேர் நமக்கு பரிட்சியமான முகமாக இருந்தாலும். பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுக விழாவில் ரம்யா , தான் என் எஸ் கே குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறிய பின்னர் தான் அவர் யாரென்ரே தெரிந்தது.
பழம் பெரும் நடிகர் என் எஸ் கலைவாணரின் பேத்தியான இவர், சங்கீதத்தின் மீது மிகுந்தஆர்வம் கொண்டவர். அதனால் தான் தனது சிறு வயது முதலே கர்னாடிக் சங்கீதத்தை முறைபடி கற்று வந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சங்கீதம் கற்று வந்த இவர், இதுவரை தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை படியுள்ளார்.
கர்னாடிக் சங்கீதத்தோடு, ரேப் பாடல்கள் பாடுவதிலும் மிகுந்த கெட்டிக்காரியாக இருந்து வருகிறார் பாடகி ரம்யா. சங்கீதத்தின் மீது அளவில்லா பற்று கொண்டுள்ள ரம்யா, தனது கழுத்தின் கிழ், வலது பக்கத்தில் ஒரு வித்யாசமான சங்கீத நோட்ஸ் கொண்ட ஸ்வரங்களை டாட்டூவாக குத்தியுள்ளார்.
என்னதான் மாடர்னாக இருந்தாலும் ரம்யா, தனது தாத்தா என் எஸ் கே மீது கொண்ட அன்பினால் தனது தலை முடியை கூட குறைத்து என் எஸ் கே போலவே ஒரு ஹேர் ஸ்டைலில் இருந்து வந்தார். அதே போல தான் சங்கீதத்தின் மீதுள்ள பற்று காரணமாக தனது உடலில் சங்கீத குறியீட்டை பச்சை குத்தியுள்ளார் பாடகி ரம்யா.
போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க "Bigg Boss Vote Tamil" என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.