கோவா கடற்கரையில் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசியுள்ள பிக் பாஸ் 3 நடிகை.

By Rajkumar · 31/12/2020

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் கடந்த ஆண்டும் நடைபெற்றது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான் மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மத்த ரெண்டு சீசன்களை விட காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமேஇல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது. இந்த சீசனில் ரசிங்கர்களுக்கு பரிட்சியமில்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

https://twitter.com/actresssmania/status/1344556268761989122

அந்த வகையில் சாக்க்ஷி அகர்வாலும் ஒருவர். நடிகை சாக்ஷி அவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' படத்திலும், தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது 3 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை சாக்ஷி ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்தார். ஆனால், இடையில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. அதன் பின்னர் கவினை பற்றி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி வந்தார் சாக்ஷி. இதனாலேயே இவரை கவின் ரசிகர்கள் டார்கட் செய்து கலாய்த்தும் வருகின்றனர்.

https://twitter.com/actresssmania/status/1342828670038130688

ஆனால், அதை பற்றியெல்லாம் அம்மணி கவலை படுவதே இல்லை. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சாக்ஷி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் நடிகை சாக்ஷி சமீபத்தில் கோவா சென்றுள்ளார் அங்கே எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் சாக்ஷி சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full