இறுதியில் தனது லாலாவை சந்தித்த சாண்டி.! அனைவரையும் நெகிழ்ச்சியாக்கிய வீடியோ.!

By Rajkumar · 13/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாமக 81 நாட்களை நிறைவு செய்துள்ளது இந்த வாரம் முழுவதும் freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது , இந்த பிரீஸ் டாஸ்க்கின் போது தர்ஷன் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் வீட்டில் வந்தது, வனிதா மற்றும் அவரின் மகள்களின் செண்டிமெண்ட் என்று நேற்றய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

https://www.youtube.com/watch?v=zaxC_eOfKEY

இதுவரை முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா, சேரன் என்று பல்வேறு போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்று வந்துவிட்ட நிலையில் இன்னும் ஷெரின், சாண்டி, கவின் ஆகியோரின் உறவினர்கள் வரும் நாட்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இன்றய முதல் ப்ரோமோவில் கவினை சந்திக்க அவரது நண்பரும் இறைவி படத்தில் நடித்த நடிகருமான பிரதீப் உள்ளே சென்றிருந்தார். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சாண்டியின் மனைவியும் அவரது செல்ல மகள் லாலாவும் சென்றுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க இந்த வார நாமினேஷனில் கவின், தர்ஷன், வனிதா, ஷெரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த வாரம் நடைபெற்று வரும் ஒட்டிங்கில் வனிதாவிற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது எனவே, அவர் தான் இந்த வாரம் வளியேறுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full