சிம்பு கெட்டப் போட்ட அப்படி தான் போல.! சாண்டி செய்ற அமர்களத்த பாருங்க.!

By Rajkumar · 30/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று (ஜூலை 29) துவங்கியது.

https://twitter.com/Roja_Rose21/status/1156088701094518787

இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர். நேற்றய நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் என்பதால் பலரும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தனர். அதிலும் சாக்க்ஷி கவினை நாமினேட் செய்ததால் லாஸ்லியா சாக்க்ஷியை நாமினேட் செய்தது தான் மேலும் ஒரு வியப்பாக இருந்தது.

இதையும் பாருங்க : பிறந்தநாளன்று எனக்கு சரியான பாய் பிரன்ட் கிடைத்துவிட்டார்.! ரம்யா பதிவிட்ட புகைப்படம்.! 

இறுதியாக கவினை- 6 பேரும், மதுமிதாவை 5 பேரும், ரேஷிமாவை 4 பேரும் சாக்க்ஷியை 3 பேரும், அபிராமியை 2 பெரும் நாமினேட் செய்துள்ளனர். எனவே, இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full