இப்போ தெரியுது ஷிவானியோட அழகின் ரகசியம் -அவங்க அம்மாவ பாத்தா ஷாக்காவீங்க.

By Rajkumar · 25/10/2020

சினிமா நடிகைகளும் சரி சின்னத்திரை நடிகைகளும் சரி எத்தனையோ பேர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அதிலும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன்.இவரை தொடர்ந்து பல்வேறு சீரியல் நடிகைகளின் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபகாலமாக இளசுகளின் ரீசன்ட் இருந்து வருபவர் பிரபல சீரியல் நடிகை யான ஷிவானி நாராயணன். . விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார்.

கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ரெட்டை ரோஜா' என்ற தொடரில் நடித்து வருகிறார்.19 வயதான இவர் தனது 14 வயதிலேயே மாடலாக பணியாற்றியிருக்கிறார். மேலும், இவருக்கு பத்தொன்பது வயது தான் ஆகிறதா என்பதை யாரும் நம்ப கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு அம்மணியின் வளர்ச்சி நடிப்பிலும் சரி உருவத்திலும் சரி நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவானி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதிலும் இவர் பெரும்பாலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அதன் மூலம் கிடைத்த பிரபலம் தான் இவருக்கும் பிக் பாஸ் வாய்ப்பையும் கொடுத்தது. இப்படி ஒரு நிலையில் ஷிவானியின் அம்மாவின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து பலர் ஷிவானி அம்மாவா இது ? இவ்வளவு இளமையா இருக்காங்க என்று வியப்படைந்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full