பொது நிகழ்ச்சிக்கு மோசமான ஆடை அணிந்து வந்த சுஜா..! முகம் சுளித்த நடிகர்கள்.! புகைப்படம் உள்ளே!

By Ajju · 28/5/2018
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அணைத்து போட்டியாளர்கள் ஒருவொருவரும் ஒரு ரகம். அதிலும் குறிப்பாக சொல்ல போனால் ஜூலி ,காயத்ரி , சுஜா போன்ற ஒருவரையும் மக்கள் மறக்கவே மாட்டார்கள் .அதிலும் அந்த நிகழ்ச்சியில் பாதியில் வந்த சுஜா செய்த நாடகங்கள் ஏராளம். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய "சிங்கக்குட்டி" என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் "புதுமுகங்கள் தேவை", "இதுவும் கடந்து போகும்" போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த எடிசன் அவார்ட்ஸ் என்ற விருது வழங்கும் விழாவிற்கு சென்ற சுஜா, அவர் அணிந்து சென்ற ஆடையால் மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஒரு முட்டி வரை உள்ள பராக் ஒன்றை அணிந்து சென்று சுஜா இருக்கையில் அமரும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், தான் அணிந்து வந்த குட்டையான ஆடையில் சுஜா, கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்போது அவர் அமர்ந்த நிலையயை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.சீச்சி!!
Tamil Behind Talkies AMP · Quick view
View full