பிக் பாஸ் வீட்டில் உள்ளேயும் மாறாத ஷிவானி - நிம்மதியில் ரசிகர்கள். புதிய ப்ரோமோ இதோ.

By Rajkumar · 5/10/2020

https://www.youtube.com/watch?v=ee9NhdhQac8&feature=youtu.be

இந்த ஆண்டு கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் விவரம்

* சனம் ஷெட்டி

* ரேகா

* பாலா

* அனிதா சம்பத்

* அனிதா சம்பத்

* ஷிவானி

* ஜித்தன் ரமேஷ்

* வேல்முருகன்

* ஆரி

* சோம்

* கேப்ரில்லா

* அறந்தாங்கி நிஷா

* ரம்யா பாண்டியன்

* சம்யுக்தா

* சுரேஷ் சக்ரவர்த்தி

* ஆஜீ

இந்த லிஸ்டில் ஒரு சில போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றாலும் ஒரு சிலரை தேடிப்பிடித்து கொண்டு வந்துள்ளனர் பிக் பாஸ் குழு. முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களை பற்றிய குணங்கள் வெளியாகவில்லை. அதேபோல முதல் வாரம் என்பதால் இந்த வாரம் எந்த எழிமினேஷன் இல்லை என்று கமலஹாசன் அறிவித்து இருந்தார்.

இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டை போலவே. இந்த சீசனும் 108 நாட்கள் நடைபெற இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி ஜனவரி 16 ஆம் தேதி இந்த சீசன் நிறைவடைய இருக்கிறது .அதே போல இந்த சீசனில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்கள் கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் என்று பல பண்டிகைகளைக் பிக் பாஸ் வீட்டில் தான் கொண்டாடுவார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இப்படி ஒரு நிலையில் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு முதல் ரொமோ வெளியாக இருக்கிறது. வழக்கம் போல காலை எழுந்ததும் போட்டியாளர்களை அனைவரும் குதூகலமாக நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஷிவானியோ இன்ஸ்டாகிராமில் இருந்தது போலவே அரைகுறை ஆடையில் வழக்கமாக ஆட்டம் போட்டு கொண்டு, தான் இன்னும் மாறவில்லை என்று இளசுகளுக்கு மறைமுகமாகக் கூறுகிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full