சட்டையை விளக்கி 5000 ரூபாய் உள்ளாடை தெரியும் வகையில் போஸ் - பாவனியா இது ?

By Rajkumar · 13/10/2021

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

அந்த வகையில் பவானி ரெட்டியும் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு நடிகை தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன தம்பி சீரியல் வெற்றிகரமான ஒரு சிரியலாக இருந்து வந்தது. பிரபல நடிகர் ப்ரஜின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் பவானி ரெட்டி. இவர் இந்த சீரியலில் நடிக்கும் முன்னர் 'ரெட்டை வால் குருவி' மற்றும் 'தவணை முறை வாழ்க்கை' ஆகிய சீரியல் தொடர்களிலும் வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

சின்னதம்பி தொடருக்கு பின்னர் பவானி ரெட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ராசாத்தி' தொடரில் நடித்துவந்தார். ஆனால், அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேறபு பெறாததால் நிறுத்தப்பட்டது. சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பவானி ரெட்டி.

அதே போல பாவனி சமூகவலைதளத்தில் பலவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் சட்டையை விலக்கி உள்ளாடை தெரியும் வகையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தில் அவர் அணிந்திருக்கும் உள்ளாடை  5000 ரூவாயா என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full