ஓவியா ஹேர் ஸ்டைலுக்கு மாறிய வைஷ்ணவி.! இவங்களுக்கு ஏன் இந்த வேலை.!

By Rajkumar · 15/1/2019

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும், சர்ச்சைகளும் அதிகம் காணப்பட்டது.அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளரான அதிகம் வெறுப்பை சம்பாதித்து ரசிகர்களிடமும் கொஞ்சம் கேட்ட பெயரை எடுத்தார்.

பிக் பாஸ் வீட்டில் புறம் பேசும் வைஷ்ணவியை மட்டுமே மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு, ஆனால், இவர் பிரபல எப் எம் சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார் எம் குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இவருக்கு இரண்டு சகோதரரும் உள்ளனர்.

சமீபத்தில் வைஷ்ணவி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. அதனை ரசிகர்களும் வறுத்தெடுத்தனர். இருப்பினும் தனது வேலையை தொடர்ந்து வருகிறார் வைஷ்ணவி.

பிக் பாஸ் முதல் சீசனில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது ஓவியா தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா வைத்த ஹேர் ஸ்டைல் பெரும் பிரபலமடைந்தது இந்நிலையில் இதே ஹேர் ஸ்டைலை வைத்து புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார் வைஷ்ணவி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full