மாயா லெஸ்பியன்னா அப்போ விசித்ரா அப்படி இருப்பது குற்றம் தான் - வனிதா கொடுத்த அடடே விளக்கம்.

By Rajkumar · 17/11/2023

மாயா ஒரு லெஸ்பியன் என்ற விமர்சனத்திற்கு வனிதா அளித்து விளக்கம் தற்போது வைரலாகி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு நபராக இருந்து வருபவர் மாயா தான் தமிழில் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவரை மிகவும் பிரபலமாகியது விக்ரம் திரைப்படம் தான் அதே போல சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம் படத்தின் மூலம் தனக்கான ஒரு பெயரை எடுத்த மாயா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பெயரை எடுத்துக் கொண்டு வருகிறார்.

https://twitter.com/SankarRoss/status/1724351334999351697

அதிலும் குறிப்பாக தனக்கென்று ஒரு குழுவை அமைத்துக் கொண்டு மற்றவர்களை கேவலமாக பேசுவது 18 ப்ளஸ் ஜோக் அடிப்பது என்று இவரது செயல் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறது.இந்த நிலையில் மாயா குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, பாடகியும், முன்னாள் பிக் பாஸ் பிரபலமான சுஜித்ரா கூறியிருப்பது, மாயா ஒரு லெஸ்பியன். இந்த விஷயம் பிரதீப்பிற்கும் தெரியும்.

மாயா இயக்குனர் கௌதம் மேனனின் உதவி இயக்குனருடன் தான் உறவில் இருந்தார். என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கி இருக்கிறார். அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுவாங்க. மாயா, பூர்ணிமாவை கவர் பண்ண பார்க்கிறார். மாயா குடிக்கிற தண்ணீரில் பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படிப்பட்ட ரொம்ப மோசமான பொண்ணு தான் அவள் என்று பேசியிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

ஆனால், பூர்ணிமாவுக்கு தெரியாது. பிரதிப்பினால் யாருக்கும் ஆபத்து இல்லை. மாயாவினால் தான் எல்லோருக்கும் பிரச்சினை என்றும் கூறி இருந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து மாயா, சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் மாயா லெஸ்பியன் தான் என்றும் அவர் பூர்ணிமாவையும் அப்படி ஆக்காமல் விட மாட்டார் என்று கூறி இருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் ஏற்றார் போல மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் அடிக்கடி மைக்கை கழட்டி பாத்ரூமிற்குள் ஒன்றாக செல்வது, ஒரே பார்வையில் மூடிக்கொண்டு குசுகுசுவென பேசுவது என்று தொடர்ந்து செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் வனிதா அழித்து வரும் பிக் பாஸ் விமர்சனத்தில் தொகுப்பாளர் மாயா ஒரு லெஸ்பியன் என்ற ஒரு விமர்சனங்கள் எழுந்து வருகிறது இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று வனிதாவிடம் கேட்டபோது. இதற்க்கு பதில் அளித்த வனிதா 'அப்படி இருப்பது என்ன குற்றமா? ஒருவரின் Sexual Preference பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை.

இதை ஒரு விஷயம் என்று பேசுகிறார்கள் அப்படி பார்த்தால் விசித்திராவை நீங்கள் Bisexual இல்லை என்பது ஒரு குற்றமா இது க்ரைம் கிடையாது இது அவர்களின் sexual preference இங்கு எல்லாமே நீங்கள் தான் எனவே அதைப்பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறியிருக்கிறார் வனிதாவின் இந்த பேச்சைக் கேட்டு ரசிகர்கள் பலரும் இதுவே மாயா உங்கள் என்னிடம் இதுபோன்று நடந்து கொண்டால் இதே போல பேசுவீர்களா கேள்வி எழுப்பி வருகிறார்கள்

behindtalkies AMP · Quick view
View full