நட்பு என்ற சொல்லையே நாசப்படுத்துகிறார்கள் இந்த 3 பேர்.! கடுப்பாகிய வனிதா.!

By Rajkumar · 5/8/2019

பிக் பாஸின் இந்த சீசனில் வனிதா இருந்த வரை அனைத்து போட்டியாளர்களும் தனது கட்டுப்பாட்டில் வைத்து ஒரு சொர்ணாக்காவாக வலம் வந்து கொண்டிருந்தார். வனிதா சென்ற பிறகு ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது. அவருக்கு பின்னர் மீரா ஓரளவிற்கு கண்டன்ட் கொடுத்து வந்தார்.

https://twitter.com/vijaytelevision/status/1158221746404593664

ஆனால் , அவரும் வெளியேறிவிட்டார். இருப்பினும் வெளியே சென்றாலும் வனிதா அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்வீட் செய்து வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியா, சாக்க்ஷி, லாஸ்லியா குறித்து சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.

இதையும் பாருங்க : இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது இவர்கள் தான்.! செம போட்டி இருக்கு போங்க.! 

கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்க்ஷி பிரச்சனை தான் போய்க்கொண்டு இருகிறது. மேலும், மற்றும் ஒரு புறம் அபிராமி மற்றும் முகெனின் பிரச்சனை புதிதாக கிளம்பியுள்ளது. ஆனால், இவர்கள் அனைவருமே காதல் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் நட்பு என்றே கூறி வருகின்றனர்.

https://twitter.com/vanithavijayku1/status/1158245191989387264

இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவை கண்டு ரீ-ட்வீட் செய்துள்ள வனிதா, இதுக்குப் பேர் நட்பே கிடையாது அபிராமி சாக்க்ஷி, லாஸ்லியா ஆகிய மூவருமே உண்மையான நட்பை நாசப் படுத்துகின்றனர் அவர்கள் ஆண் நண்பர்கள் இருக்கும் மரியாதையை கெடுத்து வருகின்றனர். எனக்கும் பல ஆண் நண்பர்கள் உள்ளார்கள். ஆனால், பெண்களை விட நான் அவர்களைத் தான் பெரிதும் நம்புவேன். இது அனைத்தும் தவறானதுஎன்று கமன்ட் செய்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full