தமிழ் நாட்ல ஒரு 500 ஆம்பளைங்க இருந்தா இத பண்ணுங்க - வனிதாவுக்கு எதிராக மீண்டும் கொதித்த நாஞ்சில்.

By Rajkumar · 21/7/2020

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித் தீர்த்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சூர்யா தேவி ஆகிய இந்த இரண்டு பேர் மட்டும் தான் வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள் இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவர் மீதும் வனிதாகடந்த சில காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் திடீரென்று இந்த சர்ச்சையில் நாஞ்சில் விஜயனை பெயரும் அடிபட்டது.

https://www.instagram.com/p/CC1eFvrjLNo/

சூர்யா தேவியை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கு அவளுக்கும் உறவு இருக்கிறது. சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது அத்தனையும். TRP காக தான் இதை செய்துள்ளனர். அவனும் சூர்யாவும் கொள்கிற வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் பல வருடத்திற்கு முன்னால் அவளை சந்தித்தேன். நான் பிரபலம் என்பதால் அவர் என்ற வீடியோ எடுத்துக் கொண்டாள் என்று கூறியிருந்தார். மேலும், இனி வனிதா குறித்து பேச மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் வனிதா, லைவ் பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனை கண்ட மேனிக்கு திட்டித் தீர்த்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=ApKmjgjNXew&feature=youtu.be

இதனால் வனிதாவை பலரும் திட்டித் தீர்த்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நாஞ்சில் விஜயனும் தன் பங்கிற்கு வனிதாவை திட்டித்தீர்த்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நீ எல்லாம் என்ன பொம்பள லட்சுமி ராமகிருஷ்ணனை என்ன தெரியும். அவங்க படத்த பாத்திருக்கியா? நீ சரக்கடிச்சிட்டு செக்ஸ் படம் பாக்கறவ? என்று கூறியுள்ளார். மேலும், பீட்டர் பவுலை விட்டுவிடு உனக்கு நான் 1000 பசங்கள அனுப்பறேன், உன் பிள்ளைகள் எத்தனை பேரை தான் அப்பா என்று கூப்பிடும் என்று கூறியுள்ள நாஞ்சில் தமிழ் நாட்டில் ஒரு 500 ஆம்பளை இல்ல அவளது யூடுயூப் சேனலை ரிப்போர்ட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார் நாஞ்சில்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full