சூர்யா தேவியிடம் தான் பொம்பள வேஷம் போட ட்ரெஸ் வாங்குவேன் - நாஞ்சில் விஜயனின் ஷாக்கிங் ஆடியோ ஆதாரம்.

By Rajkumar · 19/7/2020

வனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித் தீர்த்து வரும் நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சூர்யா தேவி ஆகிய இந்த இரண்டு பேர் மட்டும் தான் வனிதா குறித்து அடிக்கடி பேட்டிகளை கொடுத்து வந்தார்கள் இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவர் மீதும் வனிதா நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் ஆனால் திடீரென்று இந்த சர்ச்சையில் நாஞ்சில் விஜயன் பெயரும் அடிபட்டது.

https://www.youtube.com/watch?v=bRwC00BXbZk

சூர்யா தேவியை பேட்டி எடுத்த நாஞ்சில் விஜயனுக்கு அவளுக்கும் உறவு இருக்கிறது. சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருக்கிறான். இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது அத்தனையும். TRP காக தான் இதை செய்துள்ளனர். அவனும் சூர்யாவும் கொள்கிற வீடியோவும் என்னிடம் இருக்கிறது என்று சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக பிரபல டிவி நிகழ்ச்சியில்பங்குபெற்ற வனிதா - பீட்டர் பவுல். என்ன நிகழ்ச்சின்னு பாருங்க.

ஆனால், சூர்யா தேவிக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நான் பல வருடத்திற்கு முன்னால் அவளை சந்தித்தேன். நான் பிரபலம் என்பதால் அவர் என்ற வீடியோ எடுத்துக் கொண்டாள். ஆனால், தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சினைக்கு பின்னர் அவளது நம்பரை கூட நான் பிளாக் செய்து விட்டேன். வனிதா விஷயத்தை பற்றி கேட்க தான் அவளுக்கு போன் செய்து பேட்டி எடுத்தேன் என்று கூறியிருந்தார் நாஞ்சில் விஜயன்.

https://www.youtube.com/watch?v=bQLg-XVuHSM

இந்த நிலையில் சூர்யா தேவி குறித்து நாஞ்சில் விஜயன் செல்போனில் பேசிய ஆடியோ பதிவு ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சூர்யா தேவி தனக்கு ஏற்கனவே தெரியும் என்பது போலத்தான் நாஞ்சில் விஜயன் பேசுகிறார். மேலும் அந்த ஆடியோவில் சூர்யா தேவி தனது வீட்டிற்கு வந்ததாகவும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பெண் வேடத்திற்காக சூர்யா தேவியிடம் புடவை சுடிதார் போன்றவற்றை கூட வாங்கி இருப்பதாகவும் நாஞ்சில் விஜயனே தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த ஆடியோவில் பல்வேறு ஷாக்கிங் தகவல்களையும் நாஞ்சில் விஜயன் பேசியிருக்கிறார் அதை நீங்களே கேட்டுப் பாருங்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full