இதான் அவர் எனக்கு செஞ்சாரு - பீட்டர் குறித்து பல உண்மைகளை சொன்ன அவரது மகன்.
வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணசர்ச்சை தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா பீட்டர் பவுல் விஷயத்தில் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டரின் மகன் ஜான், தனது தந்தையான பீட்டர் குறித்து பல்வேறு உண்மைகளை கூறியுள்ளார். பீட்டர் பவுலின் மகனிடம் வனிதா மற்றும் பீட்டர் பவுல் அளித்த பேட்டி குறித்து கேட்கப்பட்டது.
ஆனால், அதைக் கையில் எடுத்துக் கொண்டு போய் கொடுத்தால் அதற்கு ஸ்பேர் பார்ட்ஸ் கூட இல்லை என்கிறார்கள். அவர் மீண்டும் திரும்பி வந்தால் ஏன் என்னை ஏமாற்றினார்கள் என்று கேட்பேன். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தால் கண்டிப்பாக நாங்கள் சேர்த்துக் கொள்வோம். ஆனால், அதை விட்டுவிட்டு வனிதாவுடன் அவரும் சேர்ந்து என்னை பேட்டிகளில் சும்மா இழுத்துக் கொண்டே இருந்தால் அதற்கும் நான் தயார்தான் என்று கூறியுள்ளார்.