பிக் பாஸிற்கு ரீ-என்ட்ரி கொடுத்த போட்டியாளர்.! இருக்கு ஒரு சம்பவம் இருக்கு.!

By ·

பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 11) பிக் பாஸின் 50வது நாளில் சாக்க்ஷி வெளியேற்றபட்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் சர்ச்சைக்குறிய போட்டியாளர்களாக இருந்து வந்த சாக்க்ஷி ரகசிய அறையிலவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

https://twitter.com/vijaytelevision/status/1160755284672950273

ஆனால், அப்படி எதுவும் நடைபெறாமல் சாக்க்ஷி நேரடியாக வீட்டிக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது. ஒருவேளை இந்த வாரம் ரகசிய அறை பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய வனிதா சிறப்பு விருந்தினராக வெளியேறியுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒரு தரமான சம்பவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : மன்னிப்பு கேட்ட கவின்.! நோஸ்கட் செய்த சாக்க்ஷியின் தந்தை.! துள்ளி குதித்த சாக்க்ஷி.! 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full