என் மகளோட கம்பள அடமானம் வச்சி 15,000 கொடுத்திருக்கேன் - சூர்யா தேவி ஷாக்கிங் வீடியோ.

By Rajkumar · 27/7/2020

கடந்த சில வாரமாக வே வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது இரண்டு முறை விவாகரத்து ஆன வனிதா ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் பீட்டர் பவுல் சட்டரீதியாக விவாகரத்து வாங்காமல் வனிதாவை திருமணம் செய்தது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதையடுத்து இருவரும் சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அந்தர் பல்டி அடித்தார் மனிதா

https://twitter.com/vanithavijayku1/status/1287254505659105281

வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள் அதிலும் சூர்யா தேவி என்பவர் யூடியூபில் தொடர்ந்து வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவாக வெளியிட்டு வந்தார் சூர்யா தேவி மீது சென்னை போரூர் எஸ் ஆர் எம் சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் அதேபோல வயதானதும் சூர்யா தேவி புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 22ஆம் தேதி வனிதா அளித்த புகாரின் பேரில் சூர்யா தேவியை வடபழனி மகளிர் காவல் நிலையத்தில்தான் கைது செய்தார்கள் சூர்யா தேவி வடபழனி காவல் நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக பரிசோதனைக்காக ஆய்வாளர் ஜோதி அழைத்துச் சென்றுள்ளார் அங்கே தேவி மற்றும் ஆய்வாளர் ஜோதி ஆகிய இருவருக்குமே பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது தற்போது வெளியான சோதனை முடிவில் சூர்யா தேவிக்கும் பெண் ஆய்வாளர் ஜோதிக்கும் உறுதியாகி இருக்கிறது என்று தகவல்கள் வெளியானது.

https://www.youtube.com/watch?v=anQbTJWn29Q&t=1s

மேலும், சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாகவும் வனிதா ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூர்யா தேவி, தனக்கு கொரோனா இல்லை என்றும், நான் தலைமறைவாகவில்லை என்றும் கூறி உள்ளார். மேலும், நான் மீடியாக்களை விமர்சித்தேன். ஆனால், ஏன் விமர்சித்தேன் என்னுடையமகளின் கம்பளை அடமானம் வைத்து மீடியாக்காரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறேன். அது என்னுடைய வழக்கறிஞருக்கு தெரியும். நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கிறது அதை விட்டு எனக்கு கொரோனா இருக்கிறது என்பதுதான் பெரிய பிரச்சினையா என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full