ஹரி நாடார் நடத்திய நடிகழ்ச்சியில் குடித்து விட்டு சண்டை வாங்கினால் - சூர்யாவை கழுவி ஊற்றிய மன்னை சாதிக்.

By Rajkumar · 17/7/2020

பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.ரசிகர்களை தாண்டி வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதேபோல தேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

https://www.youtube.com/watch?v=iY4FGsKK8nY&t=1140s

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார்.மேலும், வனிதாவின் வழக்கறிஞர் பேசுகையில், அவள் ஒரு கஞ்சா வியாபாரி. அவள் வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா இருக்கிறது. அவள் செய்யும் தப்பை மறைக்க தான் தற்போது இது போன்று எல்லாம் பேசி வருகிறாள். காவல்துறையே அவள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக சூர்யா தேவி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவர் அளித்த புகாரையும் போலீசார் நேற்று விசாரித்தனர். இப்படி ஒரு நிலையில் சூர்யா தேவியை பற்றி மன்னை சாதிக் ஷாக்கிங் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவர் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களின் மூலம் தான் இவர் பிரபலமானார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார்.சமீபத்தில் சூர்யா தேவி குறித்து பேட்டி ஒன்றில் பேசிய மன்னை சாதிக், சூர்யா தேவி ஒரு குடிகாரி அவளை மட்டும் நான் நேரில் பார்த்தால் செருப்பு கழட்டி அடிப்பேன்.

அவளை ஹரி நாடார் நடத்திய ஒரு நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடந்தபோது விஜய் டிவியை சேர்ந்த 40 பிரபலங்கள் சென்றிருந்தோம். அப்போது சூர்யா தேவி அங்கு எப்படி வந்தார் என்பதே தெரியவில்லை. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே எங்களிடம் சண்டையை வளர்க்க வேண்டும் என்று பேசிக்கொண்டே இருந்தார். மேலும், என்னையே நீ பண்ணி மூஞ்சி மாதிரி இருக்கு என்று சொன்னால் என்று கூறியுள்ளார் மன்னை சாதிக்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full