வனிதாவை சந்திக்க சென்ற உறவினர்.! வனிதாவுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ்.!

By Rajkumar · 12/9/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில்நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் freeze டாஸ்க்கின் போதுலாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்.

https://twitter.com/vijaytelevision/status/1172034737524944896

ஆனால், 10 வருடம் கழித்து மகளை சந்தித்த சந்தோசம் லாஸ்லியாவின் தந்தை முகத்தில் இல்லை. அதே போல சற்று முன்னர் வெளியான மூன்றாவது ப்ரோமோவில், லாஸ்லியாவை கவின் விஷயத்தில் கடுமையாக சாடியுள்ளார் லாஸ்லியாவின் தந்தை. மேலும், அந்த ப்ரோமோவில் சேரனை தவிர லாஸ்லியாவின் தந்தையை யாரும் நெருங்ககூடவில்லை.

இதனால் கவின் மற்றும் லாஸ்லியாவின் உறவிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கபட்டது என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். லாஸ்லியாவின் தந்தை கோபபட்டது தான் தற்போது கவின் ஆர்மியாலும் சேரன் ஆர்மியாலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் லாஸ்லியாவின் பெற்றோர்கள் வெளியே செல்லாததால் இன்றும் நிகழ்ச்சில் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full