கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நடக்கும் இந்த ஆண்டு நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும் பல மாற்றங்களை செய்துள்ளனர். கடந்த ஆண்டு கூகுள் மூலம் மக்கள் நேரடியாக போக்குகளை பதிவிட்டனர் ஆனால் இம்முறை கூகுள் வாக்குப்பதிவினை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிறுத்தியுள்ளது. ரசிகர்கள் ஹட் ஸ்டாரில் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இதனால் ரசிகர்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதே போல வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் வாக்களிப்பதில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 10 கோடி வாக்குகள் பதிவாகியாக கமல் கூட தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்த நிலையில் ஹாட்ஸ்டாரில் 51 ஓட்டுகள் அளிக்கபட்ட புகைப்படம் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு நபர் 50 வாக்குகள் மட்டும் தான் அளிக்கப்படும். ஆனால், 51 அதே ஹாட் ஸ்டாரின் 51 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக இந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் இது சாத்தியம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற பொழுதிலும், இதனை ஹேக்கர்கள் செய்திருக்கலாம் என்று நம்பபடுகிறது. மேலும், இதனால் தான் ஒரு தனிப்பட்ட நபருக்கு வாக்குகள் அதிகம் விழுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. இதனால் ஹாட் ஸ்டாரில் வாக்களிக்கும் ரசிகர்களுக்கு நம்பிக்கையை இழக்க வைத்துள்ளது.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement
Advertisement